• விரிவடைந்த மாநிலச்செயற்குழு 10-06-2016 தூத்துக்குடி

  Jpeg

  Jpeg

  தூத்துக்குடியில் நடைபெற்ற விரிவடைந்த BSNLEU மாநிலச் செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் தோழர்.S.செல்லப்பா தலைமையில் இன்று 10-06-2016 சிறப்பாக துவங்கியது.

 • மத்திய மாநிலச் செய்திகள் – சுற்றறிக்கை எண்101

  அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!

  தற்போதைய மத்திய மாநிலச் சங்க  செய்திகள் குறித்து நமது மாநிலச்சங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை எண்101ஐக் காண இங்கேகிளிக் செய்யவும்.<<<Read >>>

 • முதன்மைச் சங்கமாக அங்கிகாரம் 19-05-2016 முதல் 18-05-2019 வரை

  BSNLEU granted the status of Main Recognised Representative Union.

             Based on the results of the 7th Membership Verification, held on 10th May, 2016, BSNLEU is once again granted with the status of the Main Recognised Representative Union. BSNLEU will have this status for a period of three years from today, i.e., 19th May, 2016 to 18th May, 2019. CHQ wishes hearty congrats to all the comrades.

 • தோழர் அபியின் அறிக்கை

  BSNLEU’s 6th consecutive magnificent and landslide victory in the Membership Verification.

  BSNL employees have once again reposed their faith on BSNLEU. The Union has recorded yet another magnificent and landslide victory in the Membership Verification. This is BSNLEU’s 6th consecutive victory. BSNLEU heartily thanks the employees for according with this honour. It assures to continue to work for the betterment of the employees and that of the Company.  CHQ of BSNLEU also heartily congratulates the circle and district level leaders of BSNLEU,SNATTA and BSNL MS who have put in hard labour for the past two months, to register this magnificent victory.

  BSNLEU Zindabad.

  Worker’s unity Zindabad.

  Inquilab Zindabad.

   

 • 7வது முறையும் தூத்துக்குடியில் மகத்தான வெற்றி

  10-05-2016ல் BSNLலில் நடைபெற்ற சங்க அங்கிகாரத் தேர்தலில் BSNLEU 7வது முறையும் மகத்தான வெற்றி

  BSNLEU  :  212

  NFTE  :  116

  FNTO  :  35

  WRU   :   2

  TEPU  :  1

  BSNLS   :  1

  INVALID  :  3

   

 • தமிழகத்தில் வாக்கு சதவிகிதம்.

  இன்று (10.05.2016) BSNLல் நடைபெற்ற 7ஆவது சங்க அங்கீகார தேர்தலில் தமிழகத்தில் 97.5% வாக்குகள் பதிவு

  7ஆவது சங்க அங்கீகார தேர்தலில் தமிழகத்தில் இன்று 97.5% வாக்குகள் பதிவாகி உள்ளது. எந்த ஒரு பகுதியிலும் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாக நடைபெற்ற வாக்கு பதிவில் மிகப்பெரிய அளவிலான வாக்கு பதிவு நடைபெற்றுள்ளது. பெருமளவில் வந்திருந்து வாக்களித்த ஊழியர்கள் அனைவருக்கும், அமைதியான வாக்குபதிவை உறுதி செய்த அனைத்து சங்க தோழர்களுக்கும், இந்த வாக்கு பதிவிற்காக உழைத்த அனைத்து தோழர்களுக்கும் தமிழ் மாநில BSNL ஊழியர் சங்கம் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் உரித்தாக்கிக் கொள்கிறது.

   

 • BSNLEU க்கு வாக்களித்த தோழர்களுக்கு நன்றி !  TUTICORIN SSA

   

  Total votes  377

    Polled         370

  Absent           7

  Absent :

                   BSNLEU  – 3

                   NFTE      – 4

   

 • வாக்களிப்போம் ! வாழ்வளித்த சங்கமாம் BSNLEUவுக்கு !!

   25_abi

  BSNLEU is the time tested union. It has safeguarded BSNL and it’s employees from the anti-BSNL onslaughts of the government. BSNLEU alone is capable of protecting the interests of the employees, including in the forthcoming Wage Revision. Hence, massively vote on cellphone symbol and support BSNLEU.

   

 • வாக்களிக்க செல்லும் முன் கவனிக்க வேண்டியது

  அன்பார்ந்த தோழர்களே !

  வாக்களிக்க செல்லும் முன் கவனிக்க வேண்டியது

  நமது அடையாள அட்டையை (BSNL Identity Card) கண்டிப்பாக ஒவ்வொருவரும்எடுத்து வரவேண்டும். அப்பொழுது தான் வாக்களிக்க அனுமதிக்கப்படுவீர்கள்.

  அடையாள அட்டையில்லாதவர்கள் தங்கள் பகுதி அதிகாரியிடம் அத்தாரிட்டி கடிதத்தில் தங்களது புகைப்படத்தை ஒட்டி கையொப்பம் வாங்கி வரவேண்டும்.

  கிளைச்செயலர்கள் கவனத்திற்கு

  அனைத்து உறுப்பினர்களையும் அணுகி அடையாள அட்டையை சரிபார்க்கவும்.அடையாள அட்டையில்லாத தோழர்களுக்கு தேவையான அத்தாரிட்டி கடிதம்பெற்றுத்தர உதவவும்.(Letter of Authority) அத்தாரிட்டி கடிதம் நகல் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

  அதனை நகல் எடுக்க இங்கே கிளிக் செய்யவும்.
 • வரிசை எண் 9ல் வாக்களிப்போம்